அதிபர்கள், ஆசியர்களின் சம்பள முரண்பாடை தீர்பதற்காக, 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 30,000 மில்லின் ரூபா ஒதுக்கீட்டுக்கான முன்மொழிவை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவித்தார்.
All Stories
அரசாங்கம் என்பது தொழில் வழங்கும் இடமல்ல என்று ஜனாதிபதி கூறியுள்ள கருத்துக்கு கடுமையான கண்டனத்தை வௌியிடுவதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் வருடம் நிறைவடைவதற்குள் அனைத்துப் பட்டதாரிகளுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகம் மற்றும் தொலைக்கல்வி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு முன்மொழியப்பட்டிருந்த 'அக்ரஹார காப்புறுதித் திட்டத்தை' தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச சேவைகள், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் செயலாளர் ஜே. ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
பொது இடங்களுக்கு செல்லும்போது இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருப்பதை விரைவில் கட்டாயமாக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
சுமார் இருபத்தைந்து வருடங்களாக நீடித்து வந்த சம்பள முரண்பாட்டை தீர்ப்பது தொடர்பில் அறிவித்தமைக்காக பாராளுமன்ற குழு அறை 01இல் இன்று (10) இடம்பெற்ற சந்திப்பில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உள்ளிட்ட அரசாங்கத்திற்கு அதிபர்-ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் நன்றி தெரிவித்தனர்.
அரச நிறுவனங்களில் உள்ள உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களின் தரவுகள் 'ஈ - கிராம உத்தியோகத்தர்' முறைமையில் சேர்க்கப்படவுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவினால் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
ஆசிரியர் - அதிபர்களின் சம்பளப் பிரச்சினைக்கு ஒரே தடவையில் தீர்வு வழங்க பிரதமர் தலைமையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளளை முன்வைத்து ஆர்ப்பாட்டமொன்றை நாளை (11) முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குவைத்தில் பணியாற்றும் இலங்கையர்களுக்கான அறிவுறுத்தலொன்றை அந்நாட்டுக்கான இலங்கைத் தூதரகம் வௌியிட்டுள்ளது.
மாவனெல்ல - மெதிரிகம பாடசாலைக்குச் சென்று ஆசிரியர்களை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் மாவனல்ல பிரதேச சபையின் உப தவிசாளர் உள்ளிட்ட 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.