கொழும்பு - புறக்கோட்டை 5ஆம் குறுக்குத் தெரு சுமைத்தூக்கும் பணியாளர்கள் இன்று (22) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
All Stories
பாடசாலைகளுக்கான விஷேட சுகாதார வழிகாட்டுதல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் வௌியிடப்பட்டுள்ளது.
வேலையாளர்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயது மற்றும் வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தம்) ஆகிய இரு சட்டமூலங்களையும் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நேற்று (17) சான்றுரைப்படுத்தினார்.
நுவரெலியா மாவட்டத்தில் விவசாயிகள்,மரக்கறி உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக நேற்று (21) காலை நுவரெலியா நகரின் மத்தியில் ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
நாட்டில் மற்றுமொரு டெல்டா உப பிறழ்வு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரத்தியேக தரவுகள் பாதுகாப்பு சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இம்முறை வரவுசெலவில் அரச அதிகாரிகள் கவனத்திற்கொள்ளப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 29ம் திகதி நாடு தழுவிய பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை அரச அதிகாரிகள் தொழிற்சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது.
பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்வரும் 29ஆம் திகதி கொழும்பில் ஒன்றுகூடல் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 4000 தோட்ட தொழிலாளர்கள் பட்டினியில் இருக்கவேண்டிய நிலையை இன்றைய அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஒருவருட பயிற்சிக் காலத்தின் பின்னர் நிரந்தரமாக்கும் அடிப்படையில், மூன்று சந்தர்ப்பங்களில் அரசாங்க சேவைக்காக ஆட்சேர்க்கப்பட்ட பயிலுனர் பட்டதாரிகளை,
சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின், மகளிர் உதவி மத்திய நிலையத்தின் 1938 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு நாளொன்றிற்கு சுமார் 400 முதல் 500 தொலைபேசி அழைப்புக்கள் வருவதாக அந்த உதவி மத்திய நிலையத்தின் அதிகாரியான மானெல் ஜயமான்ன தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாணத்தின் கண்டி ரங்கல தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணி பகிஸ்கரிப்பிலும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் நேற்று (15) திங்கட்கிழமை ஈடுப்பட்டனர்.