ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க போராட்டத்தில் தற்காலிக வெற்றியை பெற்றுக் கொண்டுள்ளோம்.
All Stories
அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் மலையக மக்கள் சார்பான எந்த திட்டங்கள், நிவாரணங்களும் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் இதுவரை ஆரம்பிக்கப்படாதுள்ள 6 முதல் 9 வரையான தரங்களை ஆரம்பிக்கும் காலம் கல்வி அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க சேவை சம்பளங்களில் காணப்படுகின்ற முரண்பாடுகளை அகற்றுவதன் மூலம் அரசாங்க சேவைக்கான புதிய சம்பளக் கட்டமைப்பு ஒன்றினை நிறுவுவதற்கு நிதி அமைச்சர் பெஸில் ராஜபக்ஷ முன்மொழிந்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக அடுத்த வருடத்தில் இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் பேரை அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களுக்கு 18,000 ரூபாவினால் சம்பளம் அதிகரிக்கப்படவேண்டும் அல்லது மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவேண்டும் என இலங்கை அரசாங்க உத்தியோகபூர்வ தொழிற்சங்க கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
அரச ஊழியர்களுக்கு மீண்டும் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கான நிதி ஒதுக்கீட்டை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (12) வரவு- செலவுத் திட்ட உரையில் முன்மொழிந்துள்ளார்.
இன்று (16) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையான சுகாதார வழிகாட்டல் கோவை சுகதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (15) வெளியிடப்பட்டுள்ளது.
அரச உத்தியோகத்தர்கள் விரும்பினாலும் 65 வயதுக்கு முன்னர் ஓய்வுபெற முடியாதா? அல்லது 65 வயதுக்கு முன்னரே ஓய்வு பெற்றாலும் ஓய்வூதியப் பணத்தைப் பெறுவதற்கு 65 வயது வரை காத்திருக்க வேண்டுமா? என்பதை நிதியமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என்று சுகாதார தொழில் வல்லுனர்கள் கல்வியகத்தின் தலைவர் வைத்தியர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
2022 வரவு செலவுத்திட்டத்தில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நேற்று (12) முன்மொழியப்பட்டவை
2020ம் ஆண்டு தொழில்வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் அநீதி இழைக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு உரிய தீர்வு வழங்குமாறு கோரி ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் இன்று (15) மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது.
ஆசிரிய - அதிபர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த தொழிற்சங்க போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
தற்பொழுது பயிலுநராக அரசாங்க சேவைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட 53,000 இற்கு அதிக பட்டதாரிகளுக்கு 2022 ஜனவரி மாதம் முதல் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பெஸில் ராஜபக்ஷ, வரவு-செலவுத் திட்ட உரையில் தெரிவித்தார்.