இடமாற்ற ஒழுங்கு விதிகள் - விண்ணப்பம் கல்வி அமைச்சால் வௌியீடு

இடமாற்ற ஒழுங்கு விதிகள் - விண்ணப்பம் கல்வி அமைச்சால் வௌியீடு

இலங்கை அதிபர் சேவையின் இடமாற்றம் ஒழுங்கு விதிகள் தொடர்பான அறிவித்தலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது

அரசாங்க சேவை ஆணைக்குழு சபையின் அங்கீகாரத்திற்கமைய தேசிய பாடசாலையில் சேவையாற்றும் இலங்கை அதிபர் சேவை உத்தியோகத்தர்களுக்காக இந்த இடமாற்றம் கொள்கைகள் அமுல்படுத்தப்படுகின்றன. இதற்கமைய இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படும் முறைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

இடமாற்ற ஒழுங்கு விதிகள், விண்ணப்பம் என்பன கீழுள்ள இணைப்புகளில்

இடமாற்ற ஒழுங்குவிதிகள்

இடமாற்றத்திற்கான விண்ணப்பம்

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக் இடையே இலங்கை அதிபர் சேவையின் இடமாற்றம்

Principal_transfernew.jpg

மேலும் செய்திகள்

ஆசிரியர் ஆட்சேர்ப்பு வயதெல்லை பிரச்சினைக்கு என்ன நடக்கிறது?

கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படவுள்ள இடங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image