உங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை நான் நன்கு அறிவேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் தெரிவித்துள்ளார்.
All Stories
மலையக தமிழர் அபிலாசைகள் ஆவணம் ஜப்பானிய தூதுவர் ஹிடேக்கி மிஸுகோஷியிடம், நேற்று (16) தமிழ் முற்போக்கு கூட்டணியினால் கையளிக்கப்பட்டது.
ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்
முறைசார் மற்றும் முறைசாரா துறை தொழிற்சங்கங்களுடன் இணைந்து ப்ரொடெக்ட் சங்கம் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடியது.
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் / அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவை வழங்குதல் மற்றும் கடமைப் பட்டியலுக்கு அமைய சேவை வழங்குதல் என்பது தொடர்பில் உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வேலைத்தளங்களில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில், தொழில் திணைக்களத்தில் முறையிடுவதற்கான, இணையத்தள சேவை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
பயிலுனர் பட்டதாரிகளின் கொடுப்பனவு தொடர்பான பிரச்சினை உள்ளது.
லிட்ரோ மற்றும் லாஃப் நிறுவனங்கள் எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தப்போவதாக அறிவித்துள்ளன.
பட்டதாரி பயிலுனர்களை ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்க்கும்போது வயதெல்லை அதிகரிக்குமாறு கோரி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நேற்று கல்வி அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானத்துக்காக பயன்படுத்தப்படும் சீமேந்து உட்பட ஏனைய மூலப்பொருட்களின் விலையேற்றத்தினால் 600,000 இற்கும் அதிகமான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என்று இலங்கை தேசிய நிர்மாண சங்கம் தெரிவித்துள்ளது.
ஹட்டன் சமூக நல நிறுவகத்தின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு 'பாரபட்சங்களைத் தகர்ப்போம்' என்ற தொனிப்பொருளின் கீழ் ஹட்டனில் நடைபெற்றது.
இன்று நள்ளிரவு முதல் ஆகக்குறைந்த பஸ் கட்டணத்தை 2 அல்லது 3 ரூபாவினால் அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.