ஆசிரியர் ஆட்சேர்ப்பு வயதெல்லை பிரச்சினைக்கு என்ன நடக்கிறது?

"ஆசிரியர் ஆட்சேர்ப்பு வயதெல்லை பிரச்சினைக்கு என்ன நடக்கிறது?" என்பது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

நாளை (28) மாலை 6 மணிக்கு ZOOM ஊடாக இந்தக் கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக ஒன்றிணைந்து அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இந்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வயதில்லை தொடர்பான பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான  இணைப்பு விவரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image