இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்புகிறதா? இந்திய உயர்ஸ்தானிகராலயம் விளக்கம்

இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்புகிறதா? இந்திய உயர்ஸ்தானிகராலயம் விளக்கம்
இலங்கைக்கு இந்தியா தனது படைகளை அனுப்புவதாக வௌியாகியுள்ள செய்திகளை இந்திய உயர்ஸ்தானிகராலயம் நிராகரித்துள்ளது.
 
இலங்கைக்கு இந்தியா தனது படைகளை அனுப்புவதாக சில ஊடகங்களில் வெளியாகியிருக்கும் அப்பட்டமான பொய்யானதும் முற்றிலும் ஆதாரமற்றதுமான செய்திகளை உயர்ஸ்தானிகராலயம் உறுதியாக நிராகரிக்கின்றது.
 
இது குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது,
 
IndianHC.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image