அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா

அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா

அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி விலகல் கடிதங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்விடம் கையளித்துள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று இடம்பெற்றது.

இதன்போது, அமைச்சர்கள் தங்களின் இராஜினாமா கடிதத்தைக் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தமது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பயிற்சியைப் பூர்த்தி செய்த ஆசிரிய உதவியாளர்களுக்கு நியமனம்!

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image