பாடசாலை கற்பித்தல் நேரத்தில் மாற்றம் அமுலாகும் காலம் அறிவிப்பு

பாடசாலை கற்பித்தல் நேரத்தில் மாற்றம் அமுலாகும் காலம் அறிவிப்பு
பாடசாலைகளின் நாளாந்த கற்பித்தல் நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்கும் நடைமுறை அமுலாகும் காலத்தை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
 
இதன்படி, ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் பாடசாலை கற்பித்தல் நேரம் ஒரு மணித்தியாலத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது.
 
இந்த ஆண்டு பாடசாலைக் காலத்தை 139 நாட்களுக்கு முன்னனெடுப்பதாக கல்வி அமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image