அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பான அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பான அறிவிப்பு

தற்போதைய சூழ்நிலையில் அரச சேவை, ஊழியர்களுக்கான ஏப்ரல் மாதத்துக்குரிய சம்பளத்தை வழங்குவதில்

எவ்வித தடையும் இல்லையென அரச சேவைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

எனவே, வழமை போல எவ்வித மாற்றமும் இன்றி இம்மாதத்துக்கான சம்பளம் வழங்கப்படும் என்றும் அவ்வமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

பாடசாலை கற்பித்தல் நேரத்தில் மாற்றம் அமுலாகும் காலம் அறிவிப்பு

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image