இன்று (27) நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நாட்டின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கான ஆட்சியை கட்டியெழுப்புவதற்காக, தோல்வி அடைந்துள்ள அரசாங்கத்தை நீக்க வேண்டும் என்பதை முழு நாடும் ஏற்றுக்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ள ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் அரச மற்றும் மாகாண அரச சேவை சேவையில் MN-4 சம்பள தரத்திற்கு உட்பட்டுள்ள அனைத்து பட்டதாரிகளும் இணைந்து கொள்வார்கள் என அபிவிருத்தி உத்தி யோகத்தர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் சந்தன சூரியஆராச்சி அறிவித்துள்ளார்.
அரச செலவீனங்களைக் கட்டுப்படுத்துவதற்காக, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால், விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தொழிற்சங்கங்கள் சில அடை யாள வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்ட போதும் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் நேற்று வழமைபோன்று இடம்பெற்றதாக கல்வி அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியையும் பிரதமரையும் ஒரு வாரத்திற்குள் பதவி விலக கோரி நாளைய தினம் வேலை நிறுத்த போராட்டத்தினை நடாத்துவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் முன்வந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்க கிழக்கு மாகாண இணைப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளருமான பொன்.உதயரூபன் தெரிவித்தார்.
இன்று (26) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சில தொழிற்சங்க பிரதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.
அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச செலவீனங்களைக் கட்டுப்படுத்துவதற்காக, திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால், விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சம்பள உயர்வினை பெற்றுக் கொண்ட அதிபர் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களை முன்னெடுப்பதில் நியாயமில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
நாடுதழுவிய ரீதியில் நாளை வியாழக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டத்திற்கு வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் ஆதரவைத் தெரிவித்துள்ளது.
தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை கல்வி அமைச்சு முன்வைத்துள்ளது.
ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று் கல்வி அமைச்சின் செயலாளர் கபில் பெரேராவை சந்தித்து.