அரச மற்றும் மாகாண சேவை பட்டதாரிகளுடைய சம்பள முரண்பாட்டை நீக்குமாறு கோரி ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளதாக அபிவிருத்தி அதிகாரிகள் சேவை சங்கம் மற்றும் நியமனம் பெற்ற பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளன
All Stories
கரும்பு உற்பத்தியாளர்கள் கரும்பின் கொள்வனவு விலையை அதிகரிக்குமாறு கோரி நேற்று (03) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பொறுப்புவாய்ந்த அனைத்துத் தரப்பினருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
சம்பள உயர்வு உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளுக்கு, அரசாங்கம் உறுதியளித்தவாறு தீர்வு வழங்கவில்லை எனத் தெரிவித்து, 17 சங்கங்கள் இணைந்து இன்று காலை 8 மணிக்கு இந்த தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.
நாடளாவிய ரீதியில் சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டம், இன்று காலை 8 மணியுடன் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதென சுகாதார தொழில் வல்லுநர்கள் சம்மேளனத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
மியான்மர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழு இலங்கை மீனவர்களுக்கு மியான்மர் குடியரசு மன்னிப்பு வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் உள்ளிட்ட 13 ஓய்வூதிய நிதிகள் உத்தேச கூடுதல் வரிவிதிப்பிற்குட்பட்டதல்ல என சட்டமா அதிபர் இன்று (02) உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
கல்வியியற் கல்லூரி டிப்ளோமாதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்காமல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை சேவையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் மின்வெட்டு காரணமாக கொவிட் தடுப்பூசிகள் பழுதடையும் சாத்தியம் காணப்படுவதாக பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
வீட்டுப் பணியாளர்களும் தொழிலாளர் சட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு அவர்களின் தொழிலாளர் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு கோரி ப்ரொடெக்ட் சங்கத்தின் ஹட்டன் - லக்ஸபான உறுப்பினர்கள் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.
நாடு முழுவதும் நாளைய தினமும் ஏழரை மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பயனாளிகள் தமது தேவைகளுக்கு ஏற்ப 30% நிதியைப் பெற்றுக்கொள்ளும் வகையில் ஊழியர் சேமலாப நிதிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.