நாட்டில் அனைத்து வலயங்களுக்கும் நாளைய தினம் (2) சுழற்சி முறையில் ஏழரை மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
All Stories
யுத்தம் காரணமாக உக்ரைனில் நிர்க்கதியாகியுள்ள ஆறு இலங்கையர்கள், நேற்றும், நேற்று முன்தினமும் போலந்தை வந்தடைந்துள்ளதாக அந்த நாட்டிலுள்ள இலங்கை தூதுவர் தம்மிக்க குமாரி சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை கவனத்திற்கொண்டு வாரத்தில் வேலைநாட்களை நான்கு தினங்களாக குறைத்து வேலைசெய்யும் மணித்தியாலத்தை அதிகரிப்பதற்கு மத்திய வங்கி யோசனைகளை முன்வைத்துள்ளது.
நீண்டகாலமாக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களை சிக்கலுக்குள் உள்ளாகும் தொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்காம தொடர்பில் என்ற தலைப்பில் இந்தக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
தலவாக்கலை - லோகி தோட்ட சந்தியில், மரக்கிளையொன்று முறிந்து வீழ்ந்தமையால், ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புயை ஆறு சந்தேகநபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான வயதெல்லையை அதிகரிக்குமாறு கல்வி அமைச்சிடம் வலியுறுத்தப்படவுள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கையைக் கைவிடுமாறு அரச தாதியர் சங்கத்திற்கும் அதன் தலைவர் சமன் ரத்னப்பிரியவுக்கும் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை உத்தரவு மார்ச் 11 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவித்தலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
தேவையேற்பட்டால் விசேட சட்டங்களை கொண்டு வந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உறுதிப்படுத்துவதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
சேவையில் ஈடுபட்டுள்ளபோது இடம்பெறும் திடீர் அனர்த்தங்களின் காரணமாக பாதிக்கப்படும் சேவையாளர்களுக்கு வழங்கப்படும் அதியுச்ச தொழிலாளர் இழப்பீட்டுத் தொகை ரூபா 20 இலட்சம் ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் நடைபெறும் இசைக் கச்சேரிகள் உள்ளிட்ட சமூக ஒன்றுகூடல்களால் எதிர்காலத்தில் கொவிட் 19 வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாளைய தினம் 5 மணித்தியாலத்திற்கு அதிக காலம் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.