நேற்று நள்ளிரவு முதல் அனைத்து வகையான பெற்றோல் மற்றும் டீசல் விலையை அதிகரித்துள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
All Stories
பால்நிலை சமத்துவம் மற்றும் சமூக உள்ளடக்கப் பிரிவு பாராளுமன்றத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 14 மருத்துவ விடுமுறை போராட்டம் தொடர்பான அறிவிப்பை ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் வெளியிட்டுள்ளது.
பெண்கள், சிறுபிள்ளைகளுக்கு எதிராக இடம்பெறும் பல்வேறு வன்முறைகள், சுரண்டல்களுக்கு எதிராக கருத்தியல், அறிவியல் ரீதியாக குரல்கொடுக்கவேண்டியதன் அவசியம் சமகாலத்தில் ஏற்பட்டுள்ளது என்கிறார் கொட்டகலை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை முதல்வர் சந்திரலேக்கா கிங்ஸ்லி
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தலவாக்கலை – லிந்துலை நகரில் கடந்த 8ம் திகதி விழிப்புணர்வு ஊர்வலமும் கலந்துரையாடலும் நடைபெற்றது.
சர்வதேச மகளிர் தினமான நேற்றைய நாளில், பாடசாலை மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதுளையில் பதிவாகியுள்ளது.
அரச உத்தியோகத்தர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் விசேட எரிபொருள் கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
காலாவதியாகவுள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்தியாவசியமற்ற 367 பொருட்கள் இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக பயிலுநர்களாக தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.