நலிந்த பிரிவினருக்கான மாதாந்த கொடுப்பனவு ரூ.14,000 பெருந்தோட்ட மக்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி வலியுறுத்தியுள்ளார்.
All Stories
கடவுச்சீட்டுகளுக்கான விண்ணப்பம் சமர்ப்பித்தல் குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் புதிய அறிவித்தலை விடுத்துள்ளது.
உயர்தரப் பரீட்சை, விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தொடர்பில், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சாதகமான பதிலை வழங்குவார்கள் என எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் நடவடிக்கைகளை விரைவாக முடித்துக்கொண்டு க.பொ.த. சாதாரண தர பரீட்சையை உரிய வகையில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை ஒத்திவைக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஜனநாயகத்தை விரும்பும் அனைத்து தரப்பினரும் புதிய 'பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளர் சோ.ஸ்ரீதரன்; தெரிவித்தார்.
பசறை - கோணக்கலை கீழ் பிரிவு தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 12 பேர் பசறை வைத்தியசாலையில் சிக்கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற சிரேஷ்ட நிர்வாக அதிகாரி சனத் ஜயந்த எதிரிவீரவை நியமிக்க அரசியலமைப்பு பேரவை முன்வைத்த பரிந்துரைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒப்புதல் அளித்துள்ளார்.
நாட்டில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும், தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு கல்விமானிப் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் - காங்கேசன்துறைக்கான நேரடி ரயில் சேவை 2024 ஆண்டு ஜனவரியிலேயே மீள ஆரம்பிக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் N.J.இந்திபொலகே தெரிவித்தார்.
உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்காக வேட்பு மனு கையளித்த அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்காக சிரேஷ்ட சட்டத்தரணிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.