அனைத்து துறை தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று (03) பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
All Stories
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை தாமதமாவதன் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அரச ஊழியர்களின் வினைத்திற்ன் காண் தடைதாண்டல் பரீட்சைக்கான நிவாரணங்களைக் குறிப்பிட்டு 10 முக்கிய அம்சங்களுடன் விசேட அறிவித்தழல அரசாங்க சேவை ஆணைக்குழு வௌியிட்டுள்ளது.
அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் தொடர்பான அறிவித்தலை நிதி அமைச்சு வௌியிட்டுள்ளது.
அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு (போனஸ்) வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட சமூகத்துக்கு முகவரிகளை பதிவு செய்யுமாறு கோரி பெருந்தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
நாட்டின் தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வைத்தியசாலை வளாகத்தினுள் கறுப்புக் கொடி, பதாதைகள் காட்சிப்படுத்தப்படுவதற்கு தடை விதித்து சுகாதார அமைச்சின் செயலாளர் சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தேசிய சம்பள ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
புதிதாக 800 சாரதிகள் மற்றும் 275 நடத்துனர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பொதுநிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் புதிய செயலாளராக கே.டி.என் ரஞ்சித் அசோக நியமிக்கப்பட்டுள்ளார்.