ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளது.
All Stories
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள அரசு உத்தியோகத்தர்களுக்கு சலுகை வழங்குவதற்கான சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள அரச உத்தியோகத்தர்களை மீள சேவையில் இணைத்துக் கொள்வதற்கான சுற்றறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்பட உள்ளது.
இறுதி காலாண்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் சேவை தரம் III க்கான ஆட்சேர்ப்புக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு துரிதமான தீர்வுகளை முன்வைப்பதற்கு ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு கல்வி அமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ளது்.
5 வருடங்களுக்கு மேல் வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெறாத வாகனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் திங்கட்கிழமை (08) ஆரம்பமாகுமென, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
2022 டிசம்பரில் எடுக்கப்பட்ட அரசாங்க கொள்கை மற்றும் அமைச்சரவை தீர்மானத்திற்கு இணங்க, ஜூலை 2023-க்குள் மின்சாரக் கட்டணங்கள் மீளாய்வு செய்யப்பட்டு, திருத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகாலம் பழமைவாய்ந்த நாட்டின் தொழில் சட்டத்துக்குப் பதிலாக, நவீன உலகத்துக்கு ஏற்பவும், தொழிலாளர்களின் நலன்கள் மற்றும் உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் புதிய தொழில் சட்டம் தயாரிக்கப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.