அனைத்து பயிலுனர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் நாளையதினம் (24) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
All Stories
வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிய 16 வயதான சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
ஆட்சேர்க்கப்பட்டு 23 மாதங்களாக நிரந்தர நியமனம் வழங்கப்படாத பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சிறுவர் தொழிலாளர்களை இல்லாது செய்யும் நோக்கில் புதிய திருத்தத்தை மேற்கொள்வது குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கவனம் செலுத்துகிறது.
அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பணிக்குழாமினருக்கு கல்வி அமைச்சினால் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதிபர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை மீளப்பெறல் மற்றும் சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று கொழும்பில் பாரிய போராட்டத்தில் ஈடுபட்டன.
முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனின் இல்லத்தில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த 16 வயதான சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளைக் கண்காணிக்க சட்டமா அதிபரால் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நாடுபூராகவும் அதிபர் ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்திற்கு வடக்கு மாகாண அதிபர் ஆசிரியர்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரியுள்ளது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை மீளப்பெறவேண்டும் சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (22) கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
மனித உரிமைகள் தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்தல், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, தனது இடைக்கால அறிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடயம் கையளித்தது.