அரச நிருவாக சேவை போட்டிப்பரீட்சையில் தெரிவானவர்களின் பெயர் விபரங்கள்

அரச நிருவாக சேவை போட்டிப்பரீட்சையில் தெரிவானவர்களின் பெயர் விபரங்கள்

அரச நிருவாக சேவை தரம் 111க்கான திறந்த போட்டிப்பரீட்சையில் தெரிவாகியுள்ளவர்களின் பெயர் விபரங்கள் வௌியிடப்பட்டுள்ளன.

2018/2020 திறந்த போட்டிப்பரீட்சையில் தோற்றி தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களே வௌியிடப்பட்டுள்ளன.

தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனம் திகதி ஓகஸ்ட் மாதம் 2 என அறிவிக்கப்பட்டுள்ளது

பெயர் விபரங்களை பார்வையிட

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image