ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

இன்று (02) முதல் அரச சேவையை வழமை போன்று முன்னெடுப்பது தொடர்பில் வௌியிடப்பட்ட

சுற்றுநிரூபத்திற்கேற்ப செயற்படுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்

மாகாண, வலய மற்றும் பிராந்திய கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கே கல்வி அமைச்சின் செயலாளர் இவ்வாறு அறிவித்தல் விடுத்துள்ளார்.

மூலம் - நியூஸ்பெஸ்ட்

மேலும் செய்தி அரச ஊழியர்களுக்கு புதிய நடைமுறை: வெளியானது சுற்றறிக்கை

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image