தோட்ட நிர்வாகம் மற்றும் கம்பனிகளுக்கு எதிராகவும், தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க கூட்டு ஒப்பந்தம் மீண்டும் வேண்டும் எனவும் வலியுறுத்தி, தோட்டத் தொழிலாளர்களால் லிந்துலை நகரில் இன்று (12) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
All Stories
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு 'ப்ரொடெக்ட'சங்கம் டயகம தோட்டம் 5ம் பிரிவு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக விழிப்புணர்வு வீதி நாடகம் ஒன்றையும் கவனயீர்ப்பு போராட்டத்தையம் முன்னெடுத்தனர்.
அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களினுடைய இழந்த சேவைக்காலத்தை நிரந்தர காலத்துடன் இணைத்துக் கொள்வதற்கு ஒன்றிணையுமாறு ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் அழைப்பு விடுத்துள்ளது.
மலையக பாடசாலைளில் உதவி ஆசிரியர்களாக பணியாற்றும் அனைவருக்கும் எதிர்வரும் 15ம் திகதி ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
மறைந்த பிரியந்த குமாரவின் குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவருடன் வெளிநாட்டு அமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.
பாகிஸ்தான் சியல்கோட் பிரதேசத்தில் மிக துரதிர்ஷ்வசமாக படுகொலை செய்யப்படட இலங்கை புலம்பெயர் தொழிலாளரான பிரியந்த குமாரவிற்கான நட்டஈடு மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் தொடர்பில் சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொது சேவை ஊழியர் சங்கம் பாக் பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
கோவிட்-19 நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதில் ஆசிரியர்கள் முன்மாதிரியாகச் செயற்படவேண்டும் என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
தவறிழைக்கும் நாணயமாற்றுநர்களுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பொதுவிடங்களில் சுகாதார நடைமுறைகளை தனியார் மற்றும் அரச நிறுவனங்கள் பொது மக்களுக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரித்துள்ளது.
பாடசாலைகளில் சுகாதார வழிகாட்டல்கள் இறுக்கமாக பின்பற்றப்பட வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கொவிட் தொற்றுப் பரவல் ஏற்படுவதைக் கட்டுப்படுத்துவதற்காக, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஊக்கி (Booster) தடுப்பூசி ஏற்றலை முழுமைப்படுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
2022ல் அரச சேவையில் புதிய ஆட்சேர்ப்புக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசாங்கம் வாக்குறுதியளித்ததனால் நாம் எமது போராட்டத்தை இடைநிறுத்தினோம்.