பூஸ்டர் தடுப்பூசியை விசேடமாக தொழிற்சாலை, அரச நிறுவகங்களில் பணியாற்றுவோருக்கு வழங்குவதற்கு அரச நிறுவகங்களில் பணியாற்றுவோருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை முன்னெடுத்துள்ளோம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
All Stories
35 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிற்சங்கத் துறையில் பணியாற்றி, உழைக்கும் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய தொழிலாளர் தலைவர்கள் மற்றும் அரச சேவையில் ஈடுபட்டு தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக தமது சேவை காலத்தை அர்ப்பணித்த அரச அதிகாரிகளை கௌரவிக்கும் நிகழ்வில் அலரி மாளிகையில் இன்று (15) இடம்பெற்றது.
ஆசிரியர் உதவியாளர்களுக்கு உடனடியாக நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாகாண ஆளுநரிடம் கோரியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதித் தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
தற்போது பயிற்சி ஆசிரியர்களாக கடமை புரியும் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் என்ற அடிப்படையில் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என நாங்கள் கல்வி அமைச்சரை வினயமாகக் கேட்டுக் கொள்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட பயிற்சி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
பயிலுநர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் பெற்றுக்கொள்வதற்காகவும், ஆசிரியர் ஆட்சேர்ப்பு செய்வதை விரைவாக்குவதற்கும் எதிர்வரும் 20ஆம் திகதி அரச சேவைகள் அமைச்சுக்கு செல்லவுள்ளதாக 2020/21 பட்டதாரி பயிலுனர்கள் ஒன்றிணைந்த பயிலுனர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் கொவிட் தடுப்பூசியை லெமினேட் செய்ய வேண்டாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரான வைத்தியர் ஹேமந்த ஹேரத் அறிவுறுத்தியுள்ளார்.
உரம் இல்லாதமை காரணமாக, உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளமையால், உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கு நிலவும் கேள்விக்கு, பாரிய தாக்கம் ஏற்படக்கூடும் எனத் தேயிலை சபையின் முன்னாள் தலைவர் லுஸில் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போது நடைமுறையில் உள்ள சுகாதார வழிகாட்டல்களை மேலும் 15 நாட்களுக்கு நீடிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
மத்திய மாகாணத்தில் நாளைய தினம் இடம்பெறவிருந்த ஆசிரியர் நியமனம் வழங்கல், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் லலித் யு கமகே தெரிவித்துள்ளார்.
தபால் திணைக்களத்தின் சகல தொழிற்சங்கங்களும் இன்று முதல் 32 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பயணத் தடையை விதிக்காமல், நிலைமையை தந்திரோபாய ரீதியாக நிர்வகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
பல கோரிக்கைகளை முன்வைத்து இன்றும் (13) நாளையும் (14) அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
அரசு சேவையாளர்களின் மாதாந்த சம்பளத்தை 18,000 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என ஒன்றிணைந்து இலங்கை அரச சேவையாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கையை முன்வைத்துள்ளது.