அபிவிருத்தி உத்தியோகத்தர் இடமாற்றத்திற்கான அறிவித்தலும் விண்ணப்பமும்

அபிவிருத்தி உத்தியோகத்தர் இடமாற்றத்திற்கான அறிவித்தலும் விண்ணப்பமும்
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையிலுள்ள பதவி ஒன்றுக்கு இடமாற்றம் செய்தல் தொடர்பான சுற்றறிக்கையை பொதுச் சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது,
 
பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை 04/2020 இன் படி அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைகளின் கீழ் மாகாண பொதுச் சேவையில் நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களின் கோரிக்கைகளின்படி இணைந்த சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையிலுள்ள பதவி ஒன்றுக்கு இடமாற்றம் செய்தல்
 
இதற்கு அமைவான
 
விண்ணப்பப்படிவம்
 
நிறுவனத் தலைவர் / திணைக்களத் தலைவர் /  அமைச்சு செயலாளர் / மாகான தலைமைச் செயலாளரின் பரிந்துரை 
 
உறுதிமொழி பத்திரம்
 
என்பன இந்த சுற்றறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
 
முழுமையான சுற்றறிக்கையை பார்வையிட கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
 
 
Appli.jpg
 
 
 
 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image