வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பூரண தடுப்பூசி பெற்றவர்கள் இலங்கை வருவதற்கு (72 மணிநேரத்துக்கு) முன்னதாக செய்துகொண்ட பிசிஆர் பரிசோதனைகளில் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருந்தால்
All Stories
கத்தார் வாழ் அனைவருக்கும் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
எதிர்காலத்தில் மீண்டும் தாய்நாடு திரும்பும் எதிர்பார்ப்புடன் உள்ள இத்தாலியிலுள்ள இலங்கையர்கள், அந்நாட்டில் வழங்கப்படும் ஓய்வூதியத்தை இலங்கை திரும்பிய பின்னரும் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை பெற்றுத் தருமாறு இத்தாலிவாழ் இலங்கையர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டுக் கொண்டனர்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளவில் அமைக்கப்பட்டுள்ள விசேட பிசிஆர் பரிசோதனை மத்திய நிலையம் காதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் நேற்று (23) திறக்கப்பட்டுள்ளது.
விவசாயத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகளை இலங்கையர்களுக்கு வழங்க ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களை தனிமைப்படுத்தல் மற்றும் பிசிஆர் பரிசோதனை என்ற போர்வையில் அதிக பணம் பறிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விரைவில் கவனம் செலுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹேலிய றம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிற்படையினருக்கு, மேலும் பல வாய்ப்புகளைத் திறந்துவிடுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, குவைட் நாட்டின் பிரதமர் ஷெய்க் சபா அல ஹமாட் அல் சபாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர் நாடு திரும்பும் போது அவர்கள் பயன்படுத்திய உபகரணங்களை எவ்வித தடையுமின்றி எடுத்து வர முடியும் என்று நிதியமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
வேலை நோக்கில் வௌிநாடு செல்லவுள்ளவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள், விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் விருந்தகங்களில் தனிமைப்படுத்தும் நடவடிக்கை, ஜனாதிபதியின் தலையீட்டை அடுத்து நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து கத்தாருக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கைசெய்தியொன்று விடுக்கப்பட்டுள்ளது.