All Stories

கத்தாருக்கு பயணிப்பவர்களுக்கு புதிய டிஜிட்டல் வழிகாட்டி

கொவிட் கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக, கத்தாருக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கு கத்தார் அரசின் தகவல் தொடர்புத் துறை புதிய டிஜிட்டல் வழிகாட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.

கத்தாருக்கு பயணிப்பவர்களுக்கு புதிய டிஜிட்டல் வழிகாட்டி

கட்டாரிலுள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு வழங்கிய பெறுமதிமிக்க அன்பளிப்பு

வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிப்பதற்காக கட்டாரில் உள்ள இலங்கை பிரஜைகளும் மற்றும் கட்டாரில் உள்ள இலங்கை தூதரக காரியாலயம் மருத்துவ ஒட்சிசன் சிலிண்டர்கள் 85 ஐ அன்பளிப்பு செய்துள்ளதாக கட்டார் தூதரக காரியாலயம் தெரிவித்துள்ளது.
கட்டாரிலுள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு வழங்கிய பெறுமதிமிக்க அன்பளிப்பு

குவைத்தில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகத்தின் விசேட அறிவித்தல்

குவைத் நாட்டில் செல்லுபடியான வதிவிட வீசா (அகாமா) இன்றி தொழில் புரிவோரை இலங்கைக்கு மீள அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டு விதேஷ பலகாய எனும் முகப்புத்தக பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு காணொளி பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

குவைத்தில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகத்தின் விசேட அறிவித்தல்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image