All Stories

கிழக்கு மாகாண ஆளுநரால் 886 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைப்பு!

கிழக்கு மாகாணத்தில் 2 வருட காலமாக பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கு வழங்கப்பாடாதிருந்த நிரந்தர நியமனமானது, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் 886 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநரால் 886 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைப்பு!

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image