அரச மின்னஞ்சல் முகவரிகளை இலக்கு வைத்து அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.
All Stories
சர்வதேச சட்டங்கள், சர்வதேசதாரதங்களை பின்பற்றும்வரை, பயங்கரவாத தடைச்சட்டத்தைப் (PTA), பயன்படுத்துவதை இலங்கை அரசாங்கம் இடைநிறுத்திவைக்கவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொழும்பின் ரயில்வே ஊழியர்கள் சிலர் நேற்று(11) நள்ளிரவு 12 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
உள்ளுராட்சி நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த பல்துறை பயிற்சி உதவியாளர்கள் 418 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு, சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவின் திசாநாயக்க தலைமையில் சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் கடந்த புதன்கிழமை (06 இடம்பெற்றது.
நாடளாவிய ரீதியில் இன்று (12) பல்வேறு மாவட்டங்களிலும் அமைந்துள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் சாத்வீக போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அடுத்த வருடமும் தனியாரிடம் மின்சாரத்தை கொள்வனவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்படுமென எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டின் உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்காக ஊழியர் சேமலாப நிதிய பயன்படுத்தப்பட்டால் 4 வீத ஊழியர் சேமலாப நிதிய பிணைப் பத்திரத்தில் 4 வீத இழப்பு ஏற்படக்கூடும் என்று மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் போன்று போலியான இணையத்தளம் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிதி மோசடி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.