வைத்தியர்கள் நாட்டை விட்டு செல்வதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் சுகாத்துறை பாரிய நெருக்கடியை எதிர்நொக்கும் என்பதுடன் விசேட வைத்திய நிபுணர்களை வெளிநாடுகளில் இருந்து கொண்டுவர வேண்டிய நிலை ஏற்படும் என அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் ஊடக பேச்சாளர் விசேட வைத்திய நிபுணர் அசோக்க குணரத்ன தெரிவித்துள்ளார்.
All Stories
ஆட்கடத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் அதிகரித்து வருவதுடன், இது ஒரு சர்வதேச வியாபாரமாக மாறிவருகிறதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
மேல் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மாகாண பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை பாதுகாக்க அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய தேசிய ஆணைக்குழு அமைக்கப்படவேண்டும்.
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளின் இரண்டாம் தவணையின் முதலாம் கட்டம் எதிர்வரும் 17 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இலங்கையின் மலையக தமிழ் மக்களுக்கும் அவர்களின் உரிமைகளுக்காக குரல்கொடுப்பவர்களுக்கும் ஐக்கிய நாடுகளின் தற்கால அடிமைத்தனம் குறித்த விசேட அறிக்கையாளர் டொமொயோ ஒபக்கட்டா தமது ஆதரவை வெளியிட்டுள்ளார்.
"மலையக தமிழ் மக்கள் இன்று வேண்டுவது எவரதும் அனுதாபங்கள் அல்ல. எமக்கு தேவை நியாயம்" என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
தலைமன்னார் முதல் மாத்தளை வரையான மலையகம் 200 நடைபயணம் தொடர்பில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை நினைவுகூரும் முகமாக தமிழ் முற்போக்கு கூட்டணியினரின் ஏற்பாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் இன்று (12) சனிக்கிழமை நடைபவனிநடைபெற்றது.
பெருந்தோட்டங்களை கம்பனிகளே திட்டமிட்டு காடாக்குகின்றன. ஆகவே தோட்டங்கள் மீண்டும் அரசுடமையாக்கப்பட வேண்டும். பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட அதிகாரத்துடன் கூடிய அதிகார சபை ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
இறம்பொடை, புளூபீல்ட் தோட்டத்தில் நீண்டகாலமாக நிலவிவந்த தொழில் பிணக்குகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் தீர்வு காணப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது..
தமிழகத்தில் இருந்து 200 ஆண்டுகளுக்கு முன்னர் மலையகத்துக்கு அழைத்து வரப்பட்ட மக்கள் மேற்கொண்ட ஆபத்தான பயணத்தை நினைவுகூரும் வகையில், மன்னாரில் இருந்து மாத்தளை வரையான 16 நாள் நடைபயணம் இன்று நிறைவடைந்தது.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் போது ஊழியர் சேமலாப நிதி குறைக்கப்படுவதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, அனைத்து நிறுவன ஊழியர் சங்கம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு விசாரணைகளின்றி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.