நியமனம் பெற்ற கல்வியியற் கல்லூரி டிப்ளோமாதாரிகள் விபரங்களுக்கு

நியமனம் பெற்ற கல்வியியற் கல்லூரி டிப்ளோமாதாரிகள் விபரங்களுக்கு

இலங்கை ஆசிரியர் சேவை 3-1 இணைக்கப்பட்ட ஆசிரியர்களின் பெயர் விபரங்களை கல்வியமைச்சு வௌியிட்டுள்ளது.

2016/2018ம் கல்வியாண்டில் கல்வியியற் கல்லூரியில் தேசிய போதனா டிப்ளோமாவை பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கே இந்நியமனங்கள் வழங்கப்படுகின்றன.

பெயர் விபரங்களை அறிய www.moe.gov.lk என்ற இணையதள முகவரியில் பிரவேசிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

ரதேசிய பாடசாலைகள் மற்றும் மாகாணபாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ள குறித்த டிப்ளோமாதாரிகளுடைய பெயருடன் நியமனம் பெற்ற பாடசாலை விபரங்களும் தரப்பட்டுள்ளது என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image