பயிலுநர் பட்டதாரிகளுக்கான அறிவுறுத்தல்!

பயிலுநர் பட்டதாரிகளுக்கான அறிவுறுத்தல்!

வவுனியா மாவட்ட பயிலுநர் பட்டதாரிகளுக்கு விசேட அறிவித்தலொன்று வௌியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, மாகாணசபை அதிகாரங்களுக்கு உட்பட்ட திணைக்களங்களில் பயிற்சி பெறும் பட்டதாரி பயிலுனர்கள் அல்லது மாகாண பாடசாலைகளில் பயிற்ச்சியினை மேற்கொள்ளும் பட்டதாரி பயிலுனர்களின் பெயர் விபரங்கள் முதலாவதாக வெளியிடப்பட்ட பெயர் பட்டியலில் உள்ளடக்கபடாமல் இருந்தால் கீழே வழங்கப்பட்டுள்ள பூர்த்தி செய்து பிரதேச செயலகங்களில் கையளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

எதிர்வரும் 27ம் திகதிக்கு முதல் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து பிரதேச செயலகத்தில் கையளிக்குமாறு கோரப்பட்டுள்ளதுடன் மேலதிக விபரங்களுக்காக 0775444874 வினோதனை தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image