தமிழக மீனவர்களுக்கும், வடக்கு மீனவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையைப் பயன்படுத்தி மூன்றாம் தரப்பொன்று குளிர்காய முற்படுகின்றது. இதற்கு இரு நாட்டு அரசுகளும் இடமளிக்கக்கூடாது.
All Stories
தற்போதைய பொருளாதார நிலைமைக்கு மத்தியில் நாட்டை முடக்குவதற்கோ அல்லது நடமாட்டக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கோ எந்த ஒரு தயார் நிலையும் இல்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
பூரண தடுப்பூசி ஏற்றத்திற்கு உட்படாதவர்கள் பொது இடங்களுக்குள் பிரவேசிப்பதை தடுக்கும் அதிவிசேட வரத்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் வெளியிடப்பட்டுள்ளது.
தாம் பறிக்கும் 05 கிலோ பச்சை தேயிலைக்கு கமிஷனாக ஒரு கிலோகிராம் தேயிலையை தோட்ட முகாமை பிடிப்பு செய்து தமக்கு அநீதி இழைப்பதாக சுட்டிக்காட்டி பொகவந்தலாவ டின்சின் தோட்டத் தொழிலாளர்கள் நேற்று (02) கனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
வேலையற்ற பட்டதாரிகளுக்கு டிப்ளோமாதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் 2020 பயிற்சி கொடுப்பனவுகளை செலுத்துதல் தொடர்பான அறிவித்தலை அரசு சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது,
இலங்கையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ளன.
அபிவிருத்தி உத்தியோகத்தர் புதிய சேவைகள் யாப்பு ஒன்றையும், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் புதிய சேவைகள் யாப்பு ஒன்றையும் தயாரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் இருந்து வெளியேற முடியாதவர்களுக்கு, வீடுகளுக்கே சென்று பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் இன்னும் ஓரிரு வாரங்களில் ஆரம்பிக்கப்படும் - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணித் தலைவரும், கொட்டகலை பிரதேச சபை தவிசாளருமான ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் குறித்து அரச சேவைகள் அமைச்சின் அதிகாரிகளுடன், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை சங்கம் கலந்துரையாடியுள்ளது.
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் வெற்றிடங்களை PACIS மென்பொருளில் இற்றைப்படுத்தல் தொடர்பான அறிவிப்பை அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.
நீதிமன்ற தடையுத்தரவை அடுத்து பருத்தித்துறை - சுப்பர்மடம் பகுதியில் பருத்தித்துறை - பொன்னாலை வீதியில் அமைக்கப்பட்டிருந்த மீனவர்களின் போராட்டக் கூடாரங்கள் அகற்றப்பட்டது.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்னால், தாதியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.