ரயில்வே துறையில் 7000 வேலைவாய்ப்புகள்

ரயில்வே துறையில் 7000 வேலைவாய்ப்புகள்

ரயில்வே துறையில் சுமார் 7,000 வெற்றிடங்கள் உள்ளதாக ரயில் திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துத்துறையில் உள்ள நெருக்கடி தொடர்பில் போக்குவரத்து அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டதாகவும் பொது முகாமையாளர் தெரிவித்துளார்.

. மேலும் ஓய்வு பெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதற்கு அனுமதி கிடைத்தால், மிகக் குறுகிய காலத்திற்குள் ரயில் சேவைகள் மீளமைக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image