பாடசாலை நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் புதிய சுற்றறிக்கை

பாடசாலை நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் புதிய சுற்றறிக்கை

பாடசாலை நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சினால் சுற்றுநிருபம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 
"சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நிகழ்வுகளை நடத்துதல் மற்றும் பாடசாலைகளில் நிதி சேகரித்தல்" என்ற தலைப்பின் கீழ் கல்வியமைச்சின் செயலாளர் கபில பெரேராவினால் நேற்றையதினம் இந்த சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image