All Stories

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் உள்ளீர்க்கப்படாதவர்களின் சம்பள ஏற்றம் செலுத்தல்

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் உள்ளீர்க்கப்படுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள ஆனால். இதுவரையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் உள்ளீர்ப்பு செய்யப்படாத உத்தியோகத்தர்களின் சம்பள ஏற்றத்தை செலுத்துதல் தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் உள்ளீர்க்கப்படாதவர்களின் சம்பள ஏற்றம் செலுத்தல்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விசேட அறிவித்தல்

ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம், அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு விசேட அறிவித்தலை விடுத்துள்ளது.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விசேட அறிவித்தல்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image