ஆசிரியர் போட்டிப்பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல்

ஆசிரியர் போட்டிப்பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல்

தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வௌிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்காக திறந்த போட்டிப்பரீட்யினூடாக தகமையுடையவர்களை தெரிவு செய்ய நடத்தப்படவுள்ள போட்டிப்பரீட்சைக்கு தகுதியடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பிப்பதற்கான வயதெல்லை 18 -35 வருடங்கள் ஆகும்.

விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதித் திகதி 13.08.2021 ஆகும்.

மேலதிக விபரங்களை இங்கே பெற்றுக்கொள்ள முடியும்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image