All Stories
வவுனியா முருகனூர் பகுதியில் ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற பஸ் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உலகத்தைப் போன்று, நமது நாட்டிலும் சிறுவர் தொழிலாளர்கள் உருவாவதற்கு தாக்கம் செலுத்தும், சமூகக் காரணி அந்தக் குடும்பங்களின் பொருளாதார நிலைமையாகும். அந்த பின்தங்கிய பொருளாதார நிலைமைக்கு பதில் வழங்காது, சட்டத்தினால் மாத்திரம் சிறுவர் தொழிலாளர்கள் உருவாவதை தடுக்க முடியாது என தொழி;ல் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் திறக்கும் போது பிள்ளைகளின் நோய்கள் மற்றும் பிரச்சினைகளை கண்டறிய குழந்தை நல மருத்துவர்களின் உதவியை பெறுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
கிழக்கு மாகாண பிரதி சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் இனங்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டியுள்ள அரச ஆய்வுகூட அதிகாரிகள் சங்கத்தின் தலைவரான ரவி குமுதேஷ் அவரை அப்பதவியில் இருந்து நீக்குமாறு போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
''சிறுவர் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி, சிறுவர்களுக்கு நிகழும் அனைத்து துஷ்பிரயோகங்கள் மற்றும் குற்றங்களை தடுக்க அதற்கு எதிராக குரல்கொடுக்க ஒருபோதும் தயங்க வேண்டாம் என இலங்கையின் அன்பான மக்களிடம் நான் தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.'' - என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
60,000 தொழில்வாய்ப்பில் எஞ்சியுள்ள அனைத்து வேலையற்ற பட்டதாரிகளையும் உடனடியாக வேலைக்கு அமர்த்துமாறு நிகழ்நிலை போராட்டம் (Online Protest !) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கு முன்னர் குழந்தைத் தொழிலை உலகில் நிறுத்தும் பணியில் தாங்களும் உறுதியுடன் பங்கேற்றுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
2018 / 2019 ஆம் ஆண்டுகளில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் தரம் III இற்கான நியமங்களை இதுவரையில் பெற்றிராத, பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பட்டதாரி பயிலுநர்களுக்காக செலுத்தப்படும் 20,000 ரூபா மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் அரச சேவைகள் அமைச்சு அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
வவுனியா சாந்தசோலைப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சுகாதார பரிசோதகர் ஒருவர், நபர் ஒருவரினால் தாக்கப்பட்டுள்ளார்.