அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயிலுநர் பட்டதாரிகளுக்கு விசேட அறிவித்தல்

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயிலுநர் பட்டதாரிகளுக்கு விசேட அறிவித்தல்
 
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயிலுநர் பட்டதாரிகளுக்கு விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
 

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயிலுநர் பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் கருத்துக்கள் யோசனைகள் அனைத்தையும் தங்களுக்கு அனுப்பிவைக்குமாறு ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் கோரியுள்ளது.

இது தொடர்பில் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் மாவட்ட மற்றும் மாகாண இணைப்பாளர்களுடன்  தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு - லக்மால் - 0717 666 030

கம்பஹா - நுவன் - 0719 030 334 

களுத்துறை  - சுபுன் - 0779 663 856

காலி - சிதும் - 0713 844 806

மாத்தறை - சதுர - 0701 170 480

ஹம்பாந்தோட்டை- புத்திக - 0719 846 610

குருநாகல் - சுமித் - 0711 059 771

புத்தளம் - பிரியந்த - 0702 065 007

கேகாலை - அசோக - 0713 937 150

இரத்தினபுரி - சதுர - 0717 058 551 

கண்டி - பவித்ரா - 0715 176 597

நுவரெலியா - பியலால் - 0714 492 906

மாத்தளை - ரணில் - 0717 104 002

அம்பாறை - பட்டிபொல - 0713 540 484

திருகோணமலை - மனோஜ் - 0716 086 233

மட்டக்களப்பு -தினகரன் - 0772 987 647

பதுளை - இந்து - 0713 336 621

மொனகராகலை - தென்னே தேரர் - 0711 782 369

வடமத்திய மாகாணம் - குமார - 0714 192 055

வடமாகாணம் - அஸ்ரப் - 0775 155 431

No photo description available.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image