நாளை மின்தடை அமுலாகுமா? இல்லையா? வௌியானது அறிவிப்பு

நாளை மின்தடை அமுலாகுமா? இல்லையா? வௌியானது அறிவிப்பு

நாளைய தினம் மின்வெட்டு அமுலாக்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பான அறிவிப்பு வௌியாகியுள்ளது.

நாளை (16) மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்(PUCSL) தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

வெசாக் பூரணை தினமான இன்றும்(15) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image