தற்போதைய போக்குவரத்து பிரச்சினை காரணமாக ஆசிரியர்களுக்கு சலுகை வழங்குவதற்கு 8 நிபந்தனை அடிப்படையில் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
All Stories
போக்குவரத்து பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ளும் வகையில், ஆசிரியர்கள் தமது வீடுகளுக்கு அருகாமையிலுள்ள பாடசாலைகளுக்கு சேவைகளில் ஈடுபடுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அரச ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் பாரிய மற்றும் பரந்த சமூக பாதுகாப்பு முறையான ஊழியர் சேமலாப நிதியத்தினால் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட முதலீடானது 2022ம் ஆண்டு முதலாம் காலாண்டில் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
அரச சேவையில் ஆட்குறைப்பு செய்வதற்குள்ள திட்டத்தை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் வலியுறுத்தியுள்ளது.
அரச உத்தியோகத்தர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் தொழில் புரிவதற்கு அல்லது வேறு பயனுறுதிவாய்ந்த பணிகளில் ஈடுபடுவதற்காக அவர்களின் சிரேஷ்டத்துவம் மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தற்போதுள்ள ஏற்பாடுகளில் திருத்தம் செய்யப்பட்டு குறித்த சுற்றறிக்கை ஆலோசனைகளை வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மீண்டும் இணையத்தள முறைமையில் அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளை இயக்குவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவர் முதித்த பீரிஸ் இன்று தனது கடமைகளை ஆரம்பித்தார்.
அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரச நிறுவனங்கள் தவிர்ந்த ஏனைய அரச நிறுவனங்களை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குப் வெள்ளிக்கிழமைகளில் மூடுவதற்கு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வெள்ளிக்கிழமைகளில், அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அரசதுறை ஊழியர்களுக்கு விடுமுறையை அறிவித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அரச சேவையுடன் தொடர்புடைய இரண்டு சுற்றறிக்கைகள் இன்று வெளியிடப்பட உள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.
- இலங்கைக்கு உதவுவது குறித்து அமெரிக்காவும் சீனாவும் அவதானம்
- அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அரச நிறுவனங்களை வௌ்ளிக்கிழமைகளில் மூட தீர்மானம்
- மன்னார் காற்றாலை மின் திட்டம் தொடர்பில் எவருக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை - ஜனாதிபதி
- அரச ஊழியர்கள் வெளிநாட்டுத் தொழில்வாய்ப்புக்கு செல்வது தொடர்பான புதிய அறிவித்தல்