தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து இலங்கை மீள்வதற்கு இணைந்து உதவுவது தொடர்பில், அமெரிக்காவும், சீனாவும் அவதானம் செலுத்தியுள்ளன.
All Stories
அரச ஊழியர்களை வௌ்ளிக்கிழமைகளில் கடமைக்கு அழைக்கும் விடயம் தொடர்பில் அமைச்சரவையில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சத்தியக் கடதாசிகள் மற்றும் லீவு அறிக்கைகளை சமர்ப்பிக்கும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் நாட்டில் உள்ளக மற்றும் வெளிப்புற இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்ட அறிவிப்புக்கு இணங்க போவதில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது
நாளை 13 ஆம் திகதி திங்கட்கிழமை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தலைமை மற்றும் பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளைக் கவரும் வகையில் பொதுப் போக்குவரத்து சேவைகளை வினைத்திறன் மற்றும் தரம் வாய்ந்ததாக பேண வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
அரச ஊழியர்கள் வௌிநாடுகளில் சென்று பணியாற்றுதல் தொடர்பான அறிவித்தலொன்று வௌியிடப்பட்டுள்ளது.
பாடசாலை நாட்களை குறைப்பதற்கான எதிர்பார்ப்பு இல்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் நிலவும் போக்குவரத்து நெருக்கடியை கருத்திற்கொண்டு எதிர்வரும் 13ம் திகதி அரச அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வெள்ளிக்கிழமை முதல் அமுல்படுத்தப்படும் என பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பாடசாலைக்கு பகுதி பகுதியாக பிரித்து வாரத்திற்கு மூன்று நாட்கள் என்ற அடிப்படையில் பாடசாலைக்கு அழைக்குமாறு ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு கல்வி அமைச்சுக்கு யோசனையொன்றை சமர்ப்பித்துள்ளது.
பெருந்தோட்டங்களில் பயிரிடப்படாத காணிப் பயன்பாடு: நெருக்கடியான நேரத்தில் மாத்திரமல்லாது நிலையான கொள்கைத் தீர்மானம் வேண்டும்.