விமான சேவைகளை பாதிக்கும் எரிபொருள் நெருக்கடி

விமான சேவைகளை பாதிக்கும் எரிபொருள் நெருக்கடி

எரிபொருள் பிரச்சினை காரணமாக தற்போது விமான போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சில விமானங்கள் சென்னைக்கு சென்று அங்கு எரிபொருளை பெற்று போக்குவரத்தில் ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவன தலைவர் ஜீ.எல்.சந்திரசிறியிடம் தொடர்பு கொண்டு வினவியது.

இதற்கு பதிலளித்த அவர், இந்த விடயம் தொடர்பில் எதுவும் தெரிவிக்க முடியாது எனக் குறிப்பிட்டார்.

சூரியன் செய்திகள்

அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பான சுற்றறிக்கை வௌியானது

வேலைவாய்ப்பின்மை தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வௌியிட்ட தகவல்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image