பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இம்முறை தீபாவளி முற்பணமாக ரூபா 15000 வழங்கப்படும் என பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
All Stories
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இம்முறை தீபாவளி முற்பணமாக ரூபா 15000 வழங்கப்படும் என பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
பாடசாலை கல்வியை பூர்த்தி செய்துள்ள இளைஞர் யுவதிகளுக்கு ஜப்பானில் 4 வருட தொழில்நுட்ப பயிற்சியை வழங்குவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15,000 ரூபாய் வழங்க முதலாளிமார் சம்மேளனம் தீர்மானித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
குடிவரவு குடியகல்வு திணைக்களம் உட்பட மூன்று திணைக்களங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
அதிகரித்துள்ள பணவீக்கத்திற்கு இணையான கொடுப்பனவு, அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தனியார் ஆசிரியர் ஒருவருக்கு உயர்நீதிமன்றம் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத் தண்டனையை விதித்துள்ளது.
அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் சுமார் 8,000 ஆசிரியர்களை சேவையில் உள்வாங்கப்படவுள்ளனர் என்று கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றில் நேற்றுமுன்தினம் (03) தெரிவித்தனர்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி முற்பணத்தை 15,000 ரூபா வரை அதிகரிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரியுள்ளார்.
சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி.
அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயது 60 ஆக திருத்தப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.