ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
All Stories
2022 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொது தராதர பத்திர உயர்த்தர பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்காக திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது,
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த வருடம் முதலாம் தவணைக்கு முன்பதாக அப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பல மாகாண சபைகளில், அரச ஊழியர்களுக்கு உரிய காலத்தில் வேதனத்தை வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் சாகித்திய ரத்னா தெளிவத்தை ஜோசப் இன்று 21ஆம் திகதி காலை தமது 88 வது வயதில் காலமாமானார்.
பெற்றோலியம் தொடர்பான சேவைகள் அத்தியவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீறி ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில் மற்றும் தொழிற்சங்க அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எந்தவொரு வேலை நிறுத்தத்தையும் மேற்கொள்வதற்கு முன்னர் தன்னுடன் கலந்துரையாடலுக்கு வருமாறு அமைச்சரவை பேச்சாளரும், ஊடக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சருமான பந்துல குணவர்தன தொழிற்சங்கங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கனியவள தொழிற்சங்கத்தினர் இன்று(18) சுகயீன விடுமுறையில் சேவைக்கு சமூகமளிக்காதிருக்க தீர்மானித்துள்ளனர்.
இந்த ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை கற்கைகள், எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
லங்கா சதொச நிறுவனம் 6 உணவுப் பொருட்களது விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
அரச உத்தியோகத்தர்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மகஜரில் கையொப்பமிடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.