அரச ஊழியர்களின் சம்பளம் குறைப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வௌியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
All Stories
நாடாளாவிய ரதியில் உள்ள பாடசாலைகளில் தற்போதுவரை 4 ஆயிரத்துக்கும் அதிகான அதிபர் பதவி வெற்றிடம் நிலவுவதாக இலங்கை அதிபர் சேவை சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் சிறுவர்கள் என ஏற்றுக்கொள்ளப்படும் வயது எல்லை உயர்கிறது.
10,000 இலங்கை புலம்பெயர் பணியாளர்களுக்கு மலேசியாவில் வேலைவாய்ப்பை வழங்குவதற்கான ஒப்பந்தம் அடுத்த மாதம் கையொப்பமிடப்பட்டுள்ளது.
ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் இன்று முற்பகல் முதல் திடீர் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அரச உத்தியோகத்தர்களின் ஆடை தொடர்பான சுற்றறிக்கையை பொதுநிர்வாக அமைச்சு வௌியிட்டுள்ளது.
அரச உத்தியோகத்தர்கள் அலுவலகங்களுக்கு கடமைக்காக வருகைதரும் போது அலுவலகத்திற்கு பொருத்தமான உடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட பொது நிர்வாக அமைச்சு தீர்மானித்துள்ளது.
அரச உத்தியோகத்தர்கள் கருத்து வெளியிடும் சுதந்திரத்திற்கு தடைவிதிக்கும் சுற்றறிக்கைகளை உடனடியாக இரத்து செய்யுமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அரச உத்தியோகத்தர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்தல் தொடர்பான புதிய சுற்றறிக்கை ஒன்றை பொது நிர்வாக அமைச்சு வௌியிட்டுள்ளது.
அரச ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பில் இன்றும் அரசாங்கம் சபையில் கருத்து வெளியிட்டுள்ளது.
அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மத்திய நிலையம் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
மத்திய கலாசார நிதியத்திற்கு சட்டத்திற்கு முரணான வகையில் ஆட்சேர்ப்பு செய்தமை காரணமாக சுமார் 106 கோடி ரூபா நிதி விரயம் செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
ஊழியர் அறக்கட்டளைப் பலன்களைப் பெறவரும் தொழிலாளர்களுக்காக விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.