க.
கடந்த பரீட்சை கடமைகளுக்காக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் 600 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதாகவும், உடனடியாக பணம் செலுத்தப்பட வேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
க.
கடந்த பரீட்சை கடமைகளுக்காக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் 600 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதாகவும், உடனடியாக பணம் செலுத்தப்பட வேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு நபருக்கும் தனக்கு ஏற்ற ஆடையை தெரிவு செய்யும் ஜனநாயக ரீதியான சுதந்திரம் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இன்று பிற்பகல் நடத்த திட்டமிட்டுள்ள போராட்டத்திற்கு கொழும்பு, கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக அல்லது அதற்கு அண்மித்த பகுதியில் இடமளிக்கப் போவதில்லை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
போட்டிமிகு தேயிலைச் சந்தையில் நிலைத்திருக்க வேண்டுமாயின் தேயிலை தொழிற்துறையை நவீனமயப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பதுளை - பசறை – கனவரல்ல தோட்டம் ஈ.ஜி.கே பிரிவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தமிழரசன் கணேசமூர்த்தி என்ற 25 வயதான இளம் தொழிலாளியின் குடும்பத்தினருக்கு 40 இலட்சம் ரூபாய் இழப்பீடு தொகை இன்று (03) வழங்கப்பட்டது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸிக்கும், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மூத்த சமூகப் பாதுகாப்பு நிபுணர் மரிக்கோ ஓச் (Mariko Ouch) இடையிலான கலந்துரையாடல் சௌமிய பவனில் நடைபெற்றது.
ஆசிரியர் பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களுக்கான பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த உறுதியளித்துள்ளார்.
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் மற்றும் அப்பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலொன்று ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
அடக்குமுறைக்கு எதிரான தொழிற்சங்கங்களின் கூட்டுப் பிரகடனத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று கையெழுத்திட்டார்.
அரச ஊழியர்கள் கடமைக்கு செல்ல சைக்கிளை பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டமொன்று நேற்று (31) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அரச சேவையின் கௌரவத்தை பேணும் வகையில் அரச உத்தியோகத்தர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள ஆடை தொடர்பான சுற்றறிக்கையை ஆசிரியர்களுக்கும் அமுல்படுத்த வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
எக்ஸ்ரே எடுப்பதற்கு அவசியமான வசதிகள் இல்லாமையினால் தேசிய வைத்தியசாலையின் விபத்து மற்றும் எலும்பியல் பிரிவு பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். பி. மெடிவத்த தெரிவித்துள்ளார்.
" பெருந்தோட்டக் காணிகளை பகிர்ந்தளிக்கும் யோசனையானது நடைமுறைப்படுத்தப்பட்டால் அது பெருந்தோட்டத்துறையின் அழிவின் ஆரம்பமாக இருக்கும் என்று சிலோன் தோட்ட அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தயால் குமாரகே தெரிவித்தார்.