புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட தேசிய பேரவையின் அங்கத்தவர்களில் அதிக பெண் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கை விடுத்து பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் சபாநாயகருக்குக் கடிதமொன்றை கையளித்துள்ளது.
All Stories
2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டாளர் தெரிவுக்காக, இணையவழி முறைமையில் மாத்திரம் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்கள் சார்பில் நிதி அமைச்சிடம் அரச ஊழியர்களின் தொழிற்சங்க சம்மேளனங்கள் விசேட கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15,000 ரூபா வழங்கப்படுமென பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அரச நிறுவனங்களுக்கு பொதுமக்கள் அனுப்பும் கடிதங்கள், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கும் செயன்முறையை வினைத்திறனுடன் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டைக் கட்டியெழுப்ப நிரந்தரமான தேசியக் கொள்கை ஒன்றே அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறைசார் நிபுணர்களுடைய கட்டாய ஓய்வு பெறும் வயதை நீடிப்பு செய்வதற்கான முன்னெடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் எதிராக தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று சுகாதார வல்லுநர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான கட்டணங்கள் திருத்தப்பட்டு புதிய வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
அரசாங்க அதிகாரிகளுக்கு பிரதமர் தினேஸ் குணவர்தன விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
20,000 இற்கும் அதிகமான ஆசிரியர் பதவி வெற்றிடம் 8,000 ஆக எவ்வாறு குறைந்தது என ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் கல்வி அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
சேவை தேவைப்பாட்டின் அடிப்படையில் அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களுக்கு இணைக்க பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது.