சுமார் 7,000 ஊழியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் இதனால் செயற்பாட்டு நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
All Stories
தற்போதுள்ள நெருக்கடிக்களை வெற்றிகொண்டு, வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று பிரித்தானிய வாழ் இலங்கையர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை உடனடியாக 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி மஸ்கெலியா பிரதேசத்தில் உள்ள பல தேயிலை தோட்டங்களில் தோட்ட தொழிலாளர்கள் இன்று (19) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழில் நிமித்தம் 300 அரச ஊழியர்கள் வௌிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
தோட்டக் கம்பனிகளின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் தொழிலாளர்கள் சிக்கிவிடக்கூடாது என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற எம்.பியுமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
அரச ஊழியர்களுக்கான மாதாந்த சம்பளம் வழங்கல் குறித்து பாராளுமன்றத்தில் கருத்து வௌியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர், அதிபர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி ஆசிரிய - அதிபர் கூட்டமைப்பு இன்று சம்பள ஆணைக்குழுவுக்கு சென்றிருந்தது.
கட்டாய ஓய்வுபெறும் வயதை 60 ஆகக் குறைக்கும் தீர்மானம் மருத்துவம், தாதியர், பொறியியல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கும் பொருந்தும் என்று பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
140,000 உத்தியோகத்தர்களுக்கு சேவைகளை வழங்குவதில் ஏற்படக்கூடிய தாமதங்களை குறைப்பதற்கும் வினைத்திறனான சேவையை வழங்குவதற்கு சில நிறுவன செயற்பாடுகளை இணையவழி ஊடாக வழங்குவதற்கு இணைந்த சேவைகள் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
கொன்சியூலர் விவகாரப் பிரிவின் சான்றளிப்பு மற்றும் சரிபார்ப்பு செயன்முறை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தொழில் திணைக்களத்தில் இதுவரையான காலப்பகுதியில் 2,015 தொழிற்சங்கள் மாத்திரமே பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தொழில் திணைக்களம் தெரிவிக்கிறது.