மலையக மறுமலர்ச்சிக்கு ஒன்றிணைந்த வேலைத்திட்டமே அவசியம். அதற்கான ஆரம்பமே இது.
All Stories
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை, சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கான வேலைத்திட்டத்தின்போது தமிழ் முற்போக்கு கூட்டணியும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் இணைந்து செயற்படும்.
'எவரையும் கைவிடாதீர்'' நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, விண்ணப்பதாரரின் வீடுகளுக்குச் சென்று தரவுகளை உறுதிப்படுத்தம் பணிகளை அடுத்த மாதம் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
397 கணித பாட ஆசிரியர்களுக்கான வெற்றிடம் நிலவுகின்ற அதேவேளை,
"பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட உடமையாளர்களாக்கப்படுவார்கள். அதன்மூலம் ஏற்றுமதி பொருளாதாரமும் மேம்படும்." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்தார்.
முழு சமூகத்தையும் பிளவுபடுத்தும் தேசிய பாடசாலைக் கருத்திட்டத்துக்குப் பதிலாக, புவியியல் அமைவிடம் மற்றும் மாணவர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு சிறுவர்கள் தொடர்பாக, மாதம் ஒன்றிற்கு அறுநூறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார தெரிவித்துள்ளார்.
மலையகத்தின் இரண்டு பிரதான தொழிற்சங்கங்களான தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய இர்ண்டு தொழிற்சங்கங்களும் ஒரே மேடையில் சங்கமித்துள்ளன.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பல்கலைக் கழகங்களின் பட்டதாரிகளையும் பட்டதாரி நியமனங்களில் உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உத்தேச 'பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்களை வலுப்படுத்தல்' சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்ற விசேட குழுவில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
தபால் நிலையங்கள் ஊடாக செலுத்தப்படும் நீர் மற்றும் மின்சார கட்டண பட்டியல்களுக்காக அறவிடப்படும் சேவை கட்டணம் 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 25ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நிறுவனங்கள் மற்றும் சங்கங்களின் பதிவுக் கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வருமானம் ஈட்டும் போது செலுத்தப்படும் வரி என்ற தனிநபர் வருமான வரியை நாடாளுமன்ற அனுமதியின் பின்னர் நடைமுறைபடுத்துவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.