பரீட்சை நடைபெறும் காலங்களில் மின்துண்டிப்பை தவிர்க்குமாறு மின்சார சபை உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, இலங்கை ஆசிரியர் சங்கம் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜூலை 14ம் திகதி நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
All Stories
ஹொரண பெருந்தோட்ட நிறுவனத்தின் நிர்வாகத்துக்குட்பட்ட மஸ்கெலியா - ஸ்டோக்கம் மற்றும் கவரவில ஆகிய தோட்டங்களின் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கேட்டறிந்ததுடன், அவை தொடர்பில் தொழில் ஆணையாளருடனும் பேச்சு நடத்தினார்.
மலையகத்துக்கான இந்திய அரசின் 10,000 வீட்டுத்திட்டம் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும்.
இலங்கையில் சுதந்திர தின கொண்டாட்டம் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் காலிமுகத்திடல் வீதிகளை தடை செய்யக்கூடாது என்று கோட்டை நீதவான் திலின கமகே இன்று (03) உத்தரவிட்டுள்ளார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு இன்று (07) பகல் கூடவுள்ளது.
வருமான வரி அதிகரிப்பு உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்து ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை சுகாதார சேவைகள் தொழிற்சங்க ஒன்றியம் இன்று (03) நன்பகல் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.
குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் அரசாங்கம் மேலும் காலதாமதம் செய்து வருவதாக குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவாக்கு தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களை சேவைக்கு இணைத்துக் கொள்ளும் போது சிறுவர் உளவியல் தொடர்பாக பயிற்சி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ மேல் பிரிவு தோட்ட பகுதியில் தேயிலை கொழுந்தினை அளவீடு செய்யும் டிஜிட்டல் தாராசினை நுவரெலியா மாவட்ட செயலகத்தின் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கறைநிரற்பட்டியற்படுத்தப்பட்டு மீண்டும் ஆட்சேர்ப்புச் செய்யப்படக்கூடாத அரச உத்தியோகத்தர்களின் பெயர் விபரம் அடங்கிய பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது.
நாட்டில் எவ்வாறான மாற்றம் ஏற்பட வேண்டும் என்பது தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் 75 ஆவ சுதத்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் விளக்கமளித்துள்ளார்.
சகல அரச நிறுவனங்களிலுமுள்ள அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்காக சுயவிருப்ப ஓய்வு திட்டம் (VRS) அறிமுகப்படுத்தப்படுமெனவும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.