2019 மற்றும் 2020 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான பயிலுனர்களை உள் வாங்குவதற்கான நேர்முகத் தேர்வு தொடர்பான மேன்முறையீடுகள் 2023 பெப்ரவரி 28ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்பட உள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
All Stories
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்படுமாயின், தற்போதுள்ள சட்டத்திற்கமைய உள்ளூராட்சி மன்றங்கள், ஆணையாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
தற்காலிகமாக மூடப்பட்ட கொழும்பிலுள்ள இந்திய விசாவிண்ணப்ப நிலையம், நாளை (20) திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் புதிய தகவல் ஒன்றை வௌியிட்டுள்ளார்.
அரச அதிகாரிகள் தொடர்பில் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு பயிலுனர்களை இணைக்கும் நேர்முகப் பரீட்சைக்கான மேன்முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில், ஓய்வுபெற்ற இராணுவ கேர்ணல் டபிள்யூ. எம். ஆர். விஜேசுந்தர தாக்கல் செய்த மனு இன்று (20) உயர் நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின் கட்டணம் அதிகரிப்பட்டுள்ள நிலையில், குடிநீர் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு நன்கொடையாக கிடைத்த மருந்துகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் உடன் விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
போதுமான பொலிஸ் பாதுகாப்பு கிடைக்கப்பெறாமை மற்றும் சுற்றறிக்கை கட்டுப்பாடுகளினாலேயே உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் தாமதமாகியுள்ளதாக அரச அச்சகர் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அறிவித்தல் அரச உத்தியோகத்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
மின் கட்டணம் 66 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.